ஞாயிறு, 29 நவம்பர், 2026

ராஜா ரவி வர்மாவின் ஓவியக் கண்காட்சி - C.P.R Art center, சென்னை

நேரில் சென்று ஓவியங்களைக் காண்பதும் அதன் நேர்த்தியில் தொலைந்து போவதும் அகமகிழ்வு...


ஒளி நிழலுடன் ஆடும் விளையாட்டை ஆடிப் பார்ப்பவன் ஓவியக் கலைஞன்...


நகர்த்துவது அல்ல நம்மை நிறுத்தி வைப்பதும் அதைப் போலவே உறைந்து போகச் செய்வதும்.


நோக்குகையில் ஒவ்வொரு இலையும் வழித்தடமும் கைவிரல் மடிப்பும் உடையின் சுருக்கமும் வழிநடத்தும்...


எல்லாமும் கதை சொல்லும். நம்மைக் கதை பேச வைக்கும்...


அழுகை புன்னகை குலுங்கும் உள்ளம் என அனைத்தும் வந்து போகும்... பார்க்க வேண்டும்.

கருத்துகள் இல்லை: